Traval Planing - பயணத்திட்டம்மெய்யன்பர்களுக்கு வணக்கம்,
இளங்காடு எங்கு உள்ளதுஅனைவருக்கும் இளங்காடு எங்கு உள்ளது என்ற வினா எழுகிறது அதற்கான விடை இதோ. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் 5கி.மீ தொலைவில் உள்ளது இளங்காடு
|