உத்சவங்கள்
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை ஆதிகிருஷ்ணன் முன்பாக திருப்பாவை கோஷ்டி சேவை நடைபெறும்.
மாதாந்திர உத்சவங்கள்:
மாதந்தோறும் உரோகிணி மற்றும் திருவோணம் திருநட்சத்திரங்களில் திருமஞ்சனம் நடைபெறும்.
வருடந்திர உத்சவங்கள்:
- Weekly Utsavam - வாரந்திர உத்சவங்கள்
- Mounthly Utsavam - மாதந்திர உத்சவங்கள்
- Yearly Utsavam - வருடந்திர உத்சவங்கள்
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை ஆதிகிருஷ்ணன் முன்பாக திருப்பாவை கோஷ்டி சேவை நடைபெறும்.
மாதாந்திர உத்சவங்கள்:
மாதந்தோறும் உரோகிணி மற்றும் திருவோணம் திருநட்சத்திரங்களில் திருமஞ்சனம் நடைபெறும்.
வருடந்திர உத்சவங்கள்:
- ஸ்ரீ ஜெயந்தி,ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
- சித்திரை முழு நிலாவன்று ஸ்ரீ சத்ய நாராயண பூசை நடைபெறும்.